ரபி பருவத்தில் நுண்ணூட்ட ஊக்கத்தொகையுடன் உளுந்து விதைக்கலாம் வாங்க..! விவசாயிகளுக்கு அழைப்பு..!
உயிர் உரங்கள், உயிரியல் கட்டுப்பாட்டு மருந்துகள், உளுந்து நுண்ணூட்டத்துடன் ஊக்கத்தொகை பெற்று உளுந்து விதைக்கலாம் வாங்க : மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் அறிவிப்பு. மதுக்கூர் வட்டாரத்தில்…