Close
ஏப்ரல் 6, 2025 12:22 காலை

தேசிய அளவிலான ஓவியப்போட்டி.. பரிசு வென்ற தமிழக மாணவி

தமிழ்நாடு

தேசிய அளவிலான ஓவியப்போட்டியில் பரிசு வென்ற திருச்சி மாணவி க.அமிழ்த யாழினி

இந்திய அரசின் அங்கீகாரம் பெற்ற நவ ஸ்ரீ ஆர்ட் அண்ட் கல்ச்சர் அமைப்பு நடத்திய தேசிய அளவிலான ஓவிய போட்டியில் “என் வாழ்வின் இலட்சியம்” என்னும் தலைப்பில் ஓவியம் வரைந்து தமிழக மாணவி தேசிய அளவில் இரண்டாம்  பரிசை வென்று   தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கிறார்.

பேராசிரியர் கரிகாலன் மற்றும் திருவாரூர் துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் டாக்டர் ஹேமசந்த் காந்தி ஆகியோரின் மகள் திருச்சி க.அமிழ்த யாழினி( ஒன்பதாம் வகுப்பு ) தில்லியில்  அண்மையில்  நடைபெற்ற பிரம்மாண்ட பரிசளிப்பு விழாவில் கார்ட்டூன் இயக்குனர் “மோட்டு பட்லு” டாக்டர். ஹர்விந்தர் மனக்கரிடம் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழை பெற்றுக்கொண்டார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top