Close
ஏப்ரல் 6, 2025 12:21 காலை

திருவொற்றியூர் பாரதி பாசறை சார்பில் நேரு தேசிய கலை விழா

சென்னை

திருவொற்றியூர் பாரதி பாசறை விழாவில் மாணவர்களுக்கு பரிசளித்த நீதியரசர் ஜோதிமணி

சென்னை திருவொற்றியூர் பாரதி பாசறை சார்பில் நேரு தேசிய கலை விழா சனிக்கிழமை நடைபெற்றது.
பாரதி பாசறையின்  38 -ஆம் ஆண்டு   நேரு தேசியக் கலை விழா போட்டிகளில் முதன்மைப் பரிசு பெற்ற திருவொற்றியூர் தரம் இந்துஜா மெட்ரிக் மேனிலைபள்ளி மாணவர்களுக்கு  நீதியரசர் பி. ஜோதிமணி பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கிழார்.
இதில் பாசறையின் செயலாளர் முனைவர் மா.கி. இரமணன், புரவலர் தொழிலதிபர் ஜி வரதராஜன், தலைவர் பு.சி.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் கு நீலகண்டன், புரவலர் ஆர்.சி. ஆசைத்தம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top