புதிதாக பதவியேற்றுள்ள பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் மேன்மை தங்கிய நீதியரசர் வி.பாரதிதாசன் அவர்களை நமது மக்கள் கட்சி தமிழ்நாடு முத்தரையர் சங்க தலைவர் சமத்துவ போராளி மு.ராஜமாணிக்கம் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்துகளை தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது உடன் நமது மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் மு. சரவண தேவா, தமிழ்நாடு முத்தரையர் சங்க மாநில இளைஞர் அணி செயலாளர் கல்யாண சுந்தரம் ஆகியோர் உடன் இருந்தனர்.