Close
ஏப்ரல் 4, 2025 7:55 மணி

சென்னை தண்டையார்பேட்டை கருணாலய தொண்டு நிறுவனத்தில் மராமத்து பணி

சென்னை

கருணாலய தொண்டு நிறுவனத்தில் மராமத்து மற்றும் வண்ணம் பூசும் பணிகளில் ஈடுபட்ட பிரிட்டன் நாட்டின் கடற்படை வீரர்கள்.

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள கருணாலய தொண்டு நிறுவனத்தில் திங்கள்கிழமை மராமத்து மற்றும் வண்ணம் பூசும் பணிகளில் ஈடுபட்ட பிரிட்டன் நாட்டின் கடற்படை கப்பலான எச்.எம்.எஸ் தமரில் பணியாற்றும்  வீரர்கள்.
இக்கப்பல் நல்லெண்ண பயணமாக கடந்த மார்ச் 20 ஆம் தேதி சென்னை துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top