Close
செப்டம்பர் 19, 2024 11:12 மணி

புதுக்கோட்டைக்கு வந்த அமைச்சர் உதயநிதியை வரவேற்ற ஆட்சியர்

புதுக்கோட்டை

புதுக்கோட்டைக்கு வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்ற மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா

புதுக்கோட்டை மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெறும்  ஆய்வுக்கூட்டம் உள்பட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக புதுக்கோட்டைக்கு   வந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை புத்தகம் அளித்து  மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா வரவேற்றார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், 25.05.2023  நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, அனைத்துத்துறைகளின் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top