சென்னை எண்ணூர் அன்னை சிவகாமி நகரை சேர்ந்த வழக்குரைஞர் சிவசங்கரன் என்பவரது வீட்டில் அத்துமீறி நுழைந்து சோதனை நடத்தியதை கண்டித்து செவ்வாய்க்கிழமை திருவொற்றியூர் நீதிமன்ற பணிகளை புறக்கணித்துவிட்டு திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் வழக்குரைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சென்னை திருவொற்றியூரில் வழக்குரைஞர்கள் போராட்டம்..

திருவொற்றியூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞர்கள்