Close
ஏப்ரல் 4, 2025 7:55 மணி

சென்னை துறைமுகத்தில் கப்பலோட்டிய தமிழன் வஉசி பிறந்தநாள் விழா

சென்னை

சென்னை துறைமுகத்தில் நடைபெற்ற வஉசி பிறந்தநாள் விழா

சென்னை துறைமுகம் சார்பில் ‘கப்பலோட்டிய தமிழன் ‘வ. உ. சிதம்பரனாரின் 152-ஆவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
சென்னை துறைமுக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அங்கு  அமைக்கப்பட்டுள்ள வஉசிதம்பனாரின்  முழு உருவ சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்திற்கு  துறைமுக தலைவர் சுனில் பாலிவால் மலர் தூவி மரியாதை  செலுத்தினார்.
இந்நிகழ்வில்,  துணைத் தலைவர் எஸ்.விஸ்வநாதன், தலைமை கண்காணிப்பு அலுவலர் எஸ் .முரளி கிருஷ்ணன் மற்றும் துறை தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top