Close
நவம்பர் 22, 2024 12:40 மணி

காந்திய திருவிழா 2023… மாவட்ட போட்டிகளுக்கான முடிவுகள் அறிவிப்பு

புதுக்கோட்டை

காந்திய திருவிழா2023- போட்டிகளின் முடிவு அறிவிப்பு

காந்திய திருவிழா-2023 -ஐ முன்னிட்டு அகில இந்திய மகாத்மா காந்தி சமூகநலப் பேரவையால் 02.09.2023 அன்று நடைபெற்ற மாவட்ட போட்டிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வரும் அக்டோபர் 2 -ஆம் தேதி காந்திப் பேரவை சார்பில் நடைபெறும் காந்தியத் திருவிழா 2023 ஐமுன்னிட்டு மாவட்ட அளவிலான பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு,, பாட்டு, ஓவியம், கட்டுரை, கவிதை,குழு நடனம்,  குழு நாடகம் ஆகிய போட்டிகள் புதுக்கோட்டையில் இராணியார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் போட்டிகள் நடத்தப்பட்டன.

இப்போட்டிகளில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, திருச்சி, கருர், அரியலூர் மாவட்டங்களைச்சார்ந்த பள்ளி கல்லூரிகளில் போட்டிகள் நடத்தி அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 900 -க்கும் மேற்பட்ட மாணவர்கள்ஆர்வமுடன் பங்கேற்றனர்.

அந்தப் போட்டிகளுக்கான முடிவுகள் குறித்த அறிவிப்பை காந்திப் பேரவை நிறுவனர் முனைவர்.வைர.ந.தினகரன் வெளியிட்டுள்ளார்:
பேச்சுப்போட்டி:
கல்லூரி மாணவர்களுக்கு : எங்கே செல்லும் இந்த போதை (பேச்சு போட்டி)
முதல் பரிசு: ர. ஐஸ்வர்யா (அக்ஸிலியம் கலை அறிவியல் கல்லூரி. ரெகுநாதபுரம்)
இரண்டாம் பரிசு: பா.கீர்த்திகா (வா.செ.சிவ. அரசு கலைக் கல்லூரி. பூலாங்குறிச்சி)
இரண்டாம் பரிசு: சிவ.ஸ்ரீலெட்சுமி (ஸ்ரீபாரதி கலை அறிவியல் கல்லூரி, கைக்குறிச்சி)
மூன்றாம் பரிசு:செ.தேன்மொழி(செர்லைட் மகளிர் கலை அறிவியல் கல்லூரி.தோகைமலை)
பள்ளி 9, 10, 11, 12 வகுப்புகளுக்கு : பெற்ற சுதந்திரத்தை பேணிக் காப்போம் (பேச்சு போட்டி)
முதல் பரிசு: சு புவனேஸ்வரன் (அன்னை மெட்ரிக் மே.நி.பள்ளி ந.புதூர்)
இரண்டாம் பரிசு: ச சந்தியா (அரசு மேல் நிலைப் பள்ளி. வடவாளம்)
மூன்றாம் பரிசு: ச. ஸ்ரீஹாசினி (ஸ்ரீவெங்டேஸ்வரா மெட்ரிக் மே.நி.பள்ளி.திருக்கோகர்ணம்)
பள்ளி 6,7, 8 வகுப்புகளுக்கு : காந்திய வழியில் நாமும் செல்வோம் (பேச்சு போட்டி)
முதல் பரிசு: எம் சௌமியா (அமலஅன்னை பதின்ம மே.நி.பள்ளி, பொன்னமராவதி).
இரண்டாம் பரிசு: இ அபிநயாஸ்ரீ (அருள்மாரி மெட்ரிக் பள்ளி, கந்தர்வக்கோட்டை).
மூன்றாம் பரிசு: நிஷாலினி (புனித செபஸ்தியர் மெட்ரிக் பள்ளி. மு.பள்ளிவாசல்).
பாட்டுப்போட்டி : (தேசிய பாடல்கள்- விழிப்புணர்வு பாடல்கள்).

கல்லூரி மாணவர்களுக்கு : பாட்டு
முதல் பரிசு: மு. ரெபேகா (அற்புதா கலை அறிவியல் கல்லூரி. வம்பன்)
இரண்டாம் பரிசு: க. பர்வதவர்த்தினி (சேசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி. ஆலங்குடி)
மூன்றாம் பரிசு: சு. சதா (ஆக்ஸிலியம் கலை அறிவியல் கல்லூரி ரெகுநாதபுரம்)
9 , 10, 11, 12 வகுப்புகளுக்கு: பாட்டு
முதல் பரிசு: மு.மு. தர்ஷனா (ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மே.நி. பள்ளி, புதுக்கோட்டை)
இரண்டாம் பரிசு: வி.கோபிகா(திருஇருதய பெண்கள் மே.நி.பள்ளிரூபவ் புதுக்கோட்டை)
மூன்றாம் பரிசு: ஜி.ஜி. திவ்யதர்ஷினி(அரசு முன்மாதிரி மே.நி பள்ளி, புதுக்கோட்டை)
6, 7, 8 வகுப்புகளுக்கு: பாட்டு
முதல் பரிசு: அ. அனன்யா (எஸ்எப்எஸ் மெட்ரிக். மே.நி. பள்ளி, புதுக்கோட்டை).
இரண்டாம் பரிசு: பா.சாய்வந்தனா (கேவிஎஸ் உயர்நிலைப் பள்ளி,  புதுக்கோட்டை).
மூன்றாம் பரிசு: மா.ம.சூரியா (அப்பர் பிரைமரி பள்ளி, புதுக்கோட்டை).

ஓவியப்போட்டி : (காந்தி மற்றும்; சமூக விழிப்புணர்வு குறித்த காட்சிகள்)
கல்லூரி மாணவர்களுக்கு: ஓவியம்
முதல் பரிசு: வெ.லிங்கேஸ்வரன் (மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை).
இரண்டாம் பரிசு: ரா.வினோதினி (குயின்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி.புனல்குளம்).                                                  மூன்றாம் பரிசு: ரா.சிவரெட்சகா (ஆக்ஸிலியம் கலை அறிவியல் கல்லூரி. ரெகுநாதபுரம்).
ஆறுதல் பரிசு: சு.ஸ்ரீதேவி(செர்வைட் மகளிர் கலை அறிவியல் கல்லூரி. தோகைமலை).
பள்ளி மாணவர்களுக்கான பரிசுகள்:
9 , 10, 11, 12 வகுப்புகளுக்கு: ஓவியம்
முதல் பரிசு: க. வைஷ்ணவி (அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளிரூபவ் கீரனூர்)
.இரண்டாம் பரிசு: சு. வித்யா(அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி. கறம்பக்குடி)
மூன்றாம் பரிசு: பா கோகுல் (அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி. ஆலங்குடி)
ஆறுதல்; பரிசு: ச.ரா.நிகிதாஸ்ரீ(ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மே.நி.பள்ளி, திருக்கோகர்ணம்)
ஆறுதல் பரிசு: அ.ஹர்ஷவர்தனா( டிஇஎல்சி  மேல்நிலைப் பள்ளி, புதுக்கோட்டை)
ஆறுதல் பரிசு: நா.ந. ஷவ்யன்(விவேகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ) விராலிமலை.
6 , 7 , 8 வகுப்புகளுக்கு: ஓவியம்
முதல்; பரிசு: அ.ச. வர்னிகா (அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி,  கறம்பக்குடி)
இரண்டாம் பரிசு: பா.ரித்திஷ் (அரசு உயர் நிலைப்பள்ளி, போசம்பட்டி)
மூன்றாம் பரிசு: ப தமிழரசன் (அன்னை பதின்ம மேல்நிலைப் பள்ளி, ந.புதூர்)
ஆறுதல் பரிசு: தெ. பிரபஞ்சன்( அரசு உயர்நிலைப் பள்ளி செம்பாட்டூர்)
ஆறுதல் பரிசு: கோ. வருண்ராஜ்( அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி, ஆலங்குடி)

கட்டுரைப்போட்டி

கல்லூரி மாணவர்களுக்கு: இன்றைய சமூக பிரச்சினைகளும் பிரச்சினைகளை தீர்க்க காந்திய வழி
தீர்வுகளும்
முதல் பரிசு: ஹ.சுபதாரணி (ஆக்ஸிலியம் கலை அறிவியல் கல்லூரி, ரெகுநாதபுரம்)
இரண்டாம் பரிசு: ச.அகில்ஜெப்ரின்நிரோஷினி(அற்புதா கலை அறிவியல் கல்லூரி, வம்பன்)
மூன்றாம் பரிசு: போ சிற்றரசு (மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை)
ஆறுதல் பரிசு: த.ராஜலெட்சுமி (ஸ்ரீபாரதி கலை அறிவியல் கல்லூரி, கைக்குறிச்சி)

பள்ளி மாணவர்களுக்கான 9, 10 , 11 , 12 வகுப்புகளுக்கு: (மது போதைப் பொருட்களற்ற தமிழகம் உருவாக
மக்களும்,  மாணவர்களின் ஆற்றவேண்டிய பங்கு)
முதல் பரிசு: மு. நிவேதா (அமலஅன்னை பதின்ம மே.நி. பள்ளி, பொன்னமராவதி).
இரண்டாம் பரிசு: சு பவதாரணி (அரசு உயர்நிலைப் பள்ளி, போசம்பட்டி)
இரண்டாம் பரிசு: பழ.ராஜ்விக்ரம்(அன்னை பதின்ம மேல்நிலைப்பள்ளி, ந.புதூர்)
மூன்றாம் பரிசு: சா.சபீனாபேகம்(அரசு முன்மாதிரி மே.நி. பள்ளி, புதுக்கோட்டை).
மூன்றாம் பரிசு: ம.மு.கனிமொழி(இராணியார் அரசு மகளிர் மே.நி.பள்ளி, புதுக்கோட்டை)
6,  7,  8 வகுப்புகளுக்கு: (சுதந்திர போராட்டத்தில் தமிழக பெண்களின் பங்கு)
முதல் பரிசு: தெ. சார்மிதா (நகராட்சி உயர்நிலைப் பள்ளி, திருவப்பூர்)
இரண்டாம் பரிசு: பா.தாரிணி (இராணியார் அரசு மகளிர் மே.நி.பள்ளி, புதுக்கோட்டை)
மூன்றாம் பரிசு: ப மகாஸ்ரீ (அன்னை மெட்ரிக் மே.நி.பள்ளி. ந.புதூர்)
ஆறுதல் பரிசு: மா.க. சாருநேத்ரா (திருஇருதய பெண்கள் மே.நி. பள்ளி, பேராங்குளம்)

கவிதைப் போட்டி

கல்லூரி மாணவர்களுக்கு: (தேசமே நம் சுவாசம்)
முதல் பரிசு: சு. சங்கவி (ஸ்ரீபாரதி கலை அறிவியல் கல்லூரி, கைக்குறிச்சி)
இரண்டாம் பரிசு: ச. கார்த்திகா (ஆக்ஸிலியம் கலை அறிவியல் கல்லூரி, ரெகுநாதபுரம்)
மூன்றாம்; பரிசு: க கவியரசி (குயின்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி புனல்குளம்).

பள்ளி மாணவர்களுக்கான 9 , 10 , 11, 12 வகுப்புகளுக்கு (அகிம்சையே நம் வேதம்)
முதல் பரிசு: பி.க.பிரசீதா(அமலஅன்னை பதின்ம மே.நி.பள்ளி, பொன்னமராவதி)
இரண்டாம் பரிசு: ப த மிஷாலியா (அன்னை மெட்ரிக் மே.நி.பள்ளி,  ந.புதூர்)
மூன்றாம் பரிசு: சு.ஹர்ஷினி(மௌண்ட் ஆலிவ் பதின்ம மேல்நிலைப் பள்ளி திருமயம்)
மூன்றாம் பரிசு :ப நிலோபர் நிஷா(திருஇருதய மேல்நிலைப் பள்ளி, புதுக்கோட்டை)
ஆறுதல் பரிசு: அ.அஹிமாஆப்ரின்(ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக்.மே.நி.பள்ளி, திருக்கோர்ணம்)
ஆறுதல் பரிசு: க தமிழ்பானு (புனித அன்னாள் உயர்நிலைப்பள்ளி,  முதலிப்பட்டி)

6, 7, 8 வகுப்புகளுக்கு: (அன்பே நம் மதம்)
முதல் பரிசு: செ.ஹரிசரண் (அமலஅன்னை பதின்ம மே.நி.பள்ளி, பொன்னமராவதி)
இரண்டாம் பரிசு: ரா. யமுனா (இராணியார் மகளிர் மேல்நிலைப் பள்ளி,  புதுக்கோட்டை)
மூன்றாம் பரிசு: இரா சிமி (விவேகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, விராலிமலை)

குழு நாடகம் போட்டி (சமூக விழிப்புணர்வு)

கல்லூரி மாணவர்களுக்கு:
முதல் பரிசு: அரசு கலைக் கல்லூரி,துவாக்குடி,திருச்சி.
முதல் பரிசு: குயின்ஸ் கலை அறிவியல் கல்லூரி, தஞ்சாவூர்
இரண்டாம் பரிசு: அற்புதா கலை அறிவியல் கல்லூரி, வம்பன்
பள்ளி மாணவர்களுக்கு
முதல் பரிசு: புனித அன்னாள் உயர்நிலைப் பள்ளி, முதலிப்பட்டி.
இரண்டாம் பரிசு: அரசு உயர் நிலைப் பள்ளி, போசம்பட்டி
இரண்டாம் பரிசு: அமலஅன்னை பதின்ம மேல்நிலைப் பள்ளி, பொன்னமராவதி.
இரண்டாம் பரிசு: அன்னை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நச்சாந்துப்பட்டி.
மூன்றாம்; பரிசு: டிஇஎல்சி நிலைப் பள்ளி புதுக்கோட்டை
மூன்றாம் பரிசு: மௌண்ட் ஆலிம் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி, திருமயம்

குழு நடனம் போட்டி

கல்லூரி மாணவர்களுக்கு:
முதல் பரிசு: அரசு கலைக் கல்லூரி, திருச்சி.
இரண்டாம் பரிசு: அற்புதா அற்புதா கலை அறிவியல் கல்லூரி, வம்பன்.
மூன்றாம் பரிசு: குயின்ஸ் கலை அறிவியல் கல்லூரி, தஞ்சாவூர்
பள்ளி மாணவர்களுக்கு
முதல் பரிசு: அமலஅன்னை பதின்ம மேல்நிலைப் பள்ளி, பொன்னமராவதி.
இரண்டாம் பரிசு: ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திருக்கோகர்ணம்.
மூன்றாம் பரிசு: அன்னை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நச்சாந்துப்பட்டி.
ஆறுதல் பரிசு: அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளி, புதுக்கோட்டை.
மேலும் வரும் அக்டோபர் 2,  2023 காந்தி ஜயந்தி அன்று காந்தி பூங்காவில் காலை 9.00 மணிக்குள் காந்தி வேடமிட்ட மாணவ, மாணவியர் வந்துவிடவேண்டும். ஒரு பள்ளியிலிருந்து எத்தனைமாணவர்கள் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். அங்கிருந்து காந்திய பேரணியாய் சென்று
நகர்மன்றத்தில்  நிறைவடைகிறது.

தொடர்ந்து நகர்மன்ற கட்டிடத்தில் நடைபெறும் காந்திய திருவிழா முழுநாள் நிகழ்ச்சியில்; மாலை 3.00 மணியளவில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும். மாநில அளவிலான கட்டுரைப் போட்டி முடிவுகள் மட்டும்பின்னர் அறிவிக்கப்படும் .

விழாவில் போட்டிகளில் பரிசு வென்றவர்களும், பங்கேற்ற வர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் தவறாது கலந்துகொள்ள  வேண்டும் முனைவர் வைர.ந.தினகரன் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top