Close
மே 21, 2025 6:44 மணி

பாதுகாப்பு அமைச்சக கணக்கு துறை உதயமான தின கொண்டாட்டம்

சென்னை

பரிசுகளை வழங்கிய சென்னை துறைமுக தலைவர் சுனில் பாலிவால் உடன் பாதுகாப்பு அமைச்சக கணக்கு துறை கட்டுப்பாட்டு அதிகாரி பி ஜெயசீலன் உள்ளார்.

பாதுகாப்பு அமைச்சக கணக்கு துறை உதயமான தின கொண்டாட்டம்  சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பாக பணிபுரிந்த பாதுகாப்பு அமைச்சக கணக்கு துறை ஊழியர்கள், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற ஊழியர்களின் குழந்தைகள் உள்ளிட்டோருக்கு  சென்னை துறைமுக தலைவர் சுனில் பாலிவால் பரிசுகளை வழங்கி வாழ்த்தினார்.

நிகழ்வில், பாதுகாப்பு அமைச்சக கணக்கு துறை கட்டுப்பாட்டு அதிகாரி பி ஜெயசீலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top