Close
ஜூன் 30, 2024 4:36 மணி

துறைமுகங்களில் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் நிறைவு

சென்னை

சென்னை மற்றும் காமராஜர் துறைமுகங்களின் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கண்காணிப்பு விழிப்புணர்வு வார நிறைவு விழாவில் மாணவிக்கு பரிசளித்த துறைமுகத்தலைவர் சுனில் பாலிவால்

சென்னை மற்றும் காமராஜர் துறைமுகங்களின் சார்பில் கண்காணிப்பு விழிப்புணர்வு வார நிறைவு விழா நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை   நடைபெற்றது.

இதையொட்டி நடத்தப்பட்ட  போட்டியில் வெற்றி பெற்ற மாணவி ஒருவருக்கு நினைவுப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழை  சென்னை மற்றும் காமராஜர் துறைமுகங்களின் தலைவர் சுனில் பாலிவால் வழங்கி வாழ்த்தினார்.

இதில்,  காமராஜர் துறைமுக மேலாண்மை இயக்குனர் ஜெ.பி.ஐரீன் சிந்தியா, தலைமைக் கண்காணிப்பு அதிகாரி எஸ்.முரளிகிருஷ்ணன்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top