ராயபுரம் தொகுதி மூலக்கொத்தளம் பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்வை, உணவுப் பொருள்கள், சேலை, வேட்டி உள்ளிட்டவைகளை திங்கள்கிழமை பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வழங்கினார்.
வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, ராயபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஐ ட்ரீம் ஆர்.மூர்த்தி, திமுக மாவட்ட செயலாளர் தா இளைய அருணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.