விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளராக இருப்பவர், ஆதவ் அர்ஜூனா. அவரது வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.. மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனை நடைபெற்று வருவதாக தெரிகிறது
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை..!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா