Close
ஏப்ரல் 2, 2025 6:45 மணி

மதுரை சிற்பக்கலைஞருக்கு பூம்புகார் கைத்திறன் விருது..!

விருது பெறும் சிற்பக்கலைஞர் பாபு

யா.ஒத்தக்கடை கைவினைஞர் பாபுவிற்கு பூம்புகார் கைத்திறன் விருது

மதுரை:

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில், கைவினைஞர்ளுக்கு பூம்புகார் கைத்திறன் விருதுகள் வழங்கும் விழா குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், மதுரை யா.ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழக சிற்பக் கலைஞர் பாபுவிற்கு, அமைச்சர் தா.மோ.அன்பரசன் தமிழக அரசின் பூம்புகார் குழு உற்பத்தி விருதினை வழங்கினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top