மதுரை மாவட்டம், அண்ணாநகர் பேருந்து நிலையம் அருகே உள்ள சாத்தமங்கலம் பகுதியில், ராலக்ஸ் பிசியோதெரபி மற்றும் அழகியல் சிகிச்சை மைய கிளினிக்கில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில், திருநங்கை டாக்டர் சோலு மற்றும் மதுரை மாநகராட்சி தெற்கு மண்டலத் தலைவர் முகேஷ் சர்மா, தி.மு.க வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கேக் வெட்டி ஆங்கில புத்தாண்டு கொண்டாடினார்கள்.