Close
ஏப்ரல் 16, 2025 4:02 காலை

ஜல்லிக்கட்டுக்கு முகூர்த்தக் கால் நட்டாச்சு..!

ஜல்லிக்கட்டு போட்டிக்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது.

மதுரை :

தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறுவதை முன்னிட்டு, முகூர்த்த கால் நடும் பணியில் கலந்து கொண்டார்.

மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா,மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பி .கே .அரவிந்த், உதவி ஆட்சியர் (பயிற்சி) வைஷ்ணவி பால் , சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top