Close
ஜனவரி 6, 2025 4:51 காலை

லட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்பு பூஜை..!

சிறப்பு அலங்காரத்தில் ஹயகிரீஸ்வரர்

மதுரை:

மதுரை,அண்ணா நகர், வைகை காலனி அருள்மிகு வைகை விநாயகர் ஆலயத்தில், திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு, லட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றது.

முன்னதாக, பக்தர்களால் லட்சுமி ஹயக்ரீவருக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்டு, அர்ச்சனைகள் நடைபெற்றது. இதை அடுத்து, கோல் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

திருக்கோயிலிலே, மாதந்தோறும் திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு, லட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்பு பூஜை நடைபெறும் வழக்கம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top