Close
ஏப்ரல் 16, 2025 12:38 காலை

மதுரையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு..!

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

மதுரை.

மதுரையில் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம், மதுரை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நடைபெற்றது.

சாலையில் கடைபிடிக்க வேண்டிய சாலை விதிகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் தங்கமணி, பூர்ண கிருஷ்ணன், உதவி ஆய்வாளர், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், அரசு பஸ் டிரைவர்கள், நடத்துனர்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top