முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்த அரசு அலுவலர் ஒன்றிய நிர்வாகி:
மதுரை :
போகி பழமையை போக்கி புதுமையை வரவேற்று இந்த தைத்திருநாளில் அனைத்தும் உள்ளங்களிலும் மனமகிழ்ச்சியும் இன்பம் செல்வம் பொங்கிய பொங்கல் திருவிழா நல்வாழ்த்துக்கள் தமிழக முதல்வருக்கு, தெரிவித்த , தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத்தலைவர் ஆ. துரைப்பாண்டி.