Close
பிப்ரவரி 23, 2025 7:26 மணி

கீழக்கரை 2ம் நாள் ஜல்லிக்கட்டு : அமைச்சர் துவக்கி வைத்தார்..!

காளையுடன் மோதி விழுந்த காளை

மதுரை:

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், கீழக்கரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் , வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி , 2-ம் நாள் ஜல்லிக்கட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.

சீறி வந்த காளைகளை அடக்குவதற்கு இளம் காளைகள் களத்தில் திரண்டு இருந்தனர். பல ஜல்லிக்கட்டு காளைகளை இளைஞர் காளைகள் அடக்கி வெற்றி பெற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top