அலங்காநல்லூர்:
மதுரை மாவட்டம், பாலமேடு தெக்கூர்நாயுடு உறவின்முறைக்கு தனித்து புராதன பாத்தியப்பட்ட மந்தை கிழவி அம்மன் சாத்தா கோயில் மற்றும் பட்டாளம்மன் கோயில் தை பௌர்ணமி ஒட்டிபொங்கல் வைத்து கனிமாற்றும் விழா நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை, பாலமேடு நாயுடு உறவின்முறை சங்கம் மற்றும் இளைஞர் முன்னேற்ற சங்கம் செய்திருந்தனர்.