Close
பிப்ரவரி 22, 2025 9:35 மணி

அலங்காநல்லூரில் உலக நன்மைக்காக யாகம்..!

உலக அமைதிக்காக நடந்த யாகம்

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கேட்டுக்கடை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பாண்டி முனீஸ்வரர் ஸ்ரீ வெக்காளியம்மன் கோவில் 13 -ஆம் ஆண்டு உற்சவத்தை முன்னிட்டு உலக நன்மை வேண்டி யாகசாலை பூசை நடைபெற்றது

இதற்கான ஏற்பாட்டினை, கோவில் நிர்வாகி தனம் அம்மா செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top