சோழவந்தான் :
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம்,வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட கச்சிராயிருப்பு மேலக் கால் திருவேடகம் ஆகிய பகுதிகளில் பூத்கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தந்த முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர் பி உதயகுமார் அவர்களை தென்கரை ஊராட்சி அதிமுக நிர்வாகி நாகமணி சால்வை அணிவித்து மரியாதை செய்தார். முன்னாள் எம்எல்ஏ கருப்பையா உசிலம்பட்டி துரை தன்ராஜ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.