மதுரை:
மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், சுவாதி நட்சத்திரத்தை யொட்டி, சக்கரத்தாழ்வார், நரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. நரசிம்மர், அலங்கரிக்கப்பட்டு, அர்ச்சணைகள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை, சௌபாக்ய விநாயகர் ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.