மதுரை:
மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள சோளங்குருணியில் 14ஆம் நூற்றாண்டை சேர்ந்த போத்தி ராஜா வள்ளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஆண்கள் மட்டுமே மேலாடையின்றி சன்னதிக்குள் சென்று வழிபடும் திருக்கோவில் பெண்களுக்கு திருக்கோவில் சன்னதியில் அனுமதி இல்லை. சுமார் பதினைந்தாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது . கிபி 14ஆம் நூற்றாண்டில் கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து போத்தி ராஜா வள்ளியம்மன் பெட்டியில் கொண்டு வரப்பட்டு இங்குள்ள பொதுமக்கள் கோவில் கட்டி கொண்டாடி வருகின்றனர்.
இக்கோவிலில், ஆண்கள் மட்டுமே சட்டை (மேலாடை) இன்றி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். பெண்கள் சன்னதிக்குள் செல்ல அனுமதி இல்லை. இந்நிலையில் ,
போத்தி ராஜா வள்ளியப்பன் திருக்கோவிலுக்கு நூதன கோபுர கும்பாபிஷேகம் கடந்த 28ம் தேதி காலை 7 மணிக்கு கணபதி பூஜை அணுக்கிரக பூஜை வாஸ்து சாந்தி பூஜையுடன் முதல் கால பூஜைகள் முடிவு பெற்றது.
அதனைத் தொடர்ந்து நேற்று 01.03.25 அன்றுகாலை இரண்டாம் கால யாக பூஜை ஆரம்பம் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் சுமங்கலி பூஜை கன்னிகா பூஜை தனலட்சுமி பூஜை உடன் நடைபெற்றது.
மாலை மூன்றாம் கால பூஜையாக ருத்ர ஜெபம் புருஷ சூக்தம் உள்ளிட்ட மூன்றாம் கால பூஜை உடன் நிறைவு பெற்றது.
இன்று காலை நான்காம் கால பூஜை மண்டல சாந்தி பூஜை கோ பூஜை மகா பூர்ணா உடன் நான்காம் பூஜை முடிவு பெற்று கடம் புறப்பாடுடன் கோபுர மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவிற்கு, சோழங்குரணி பொதுமக்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. வலையங்குளம் நல்லூர் ஈச்சனுடைய பாப்பனோடை குதிரை குத்தி போக்குவரத்து நகர் உள்ளிட்ட பகுதியிலிருந்து 30,000 மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
போத்தி ராஜா வள்ளியம்மன் திருக்கோவில் நிர்வாகம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க விழா கமிட்டியினறால் ஏற்பாடு செய்யப்பட்டது. விழாவிற்கு, மதுரை (03.02.25)
திருப்பரங்குன்றம் செல்வ சரவணன் மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள சோளங்குருணியில் 14ஆம் நூற்றாண்டை சேர்ந்த போத்தி ராஜா வள்ளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கிபி 14-ஆம் நூற்றாண்டில் கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து போத்தி ராஜா வள்ளியம்மன் பெட்டியில் கொண்டு வரப்பட்டு இங்குள்ள பொதுமக்கள் கோவில் கட்டி கொண்டாடி வருகின்றனர்.
இக்கோவிலில், ஆண்கள் மட்டுமே சட்டை (மேலாடை) இன்றி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். பெண்கள் சன்னதிக்குள் செல்ல அனுமதி இல்லை.
இந்நிலையில், போத்தி ராஜா வள்ளியப்பன் திருக்கோவிலுக்கு நூதன கோபுர கும்பாபிஷேகம் கடந்த 28ம் தேதி காலை 7 மணிக்கு கணபதி பூஜை அணுக்கிரக பூஜை வாஸ்து சாந்தி பூஜையுடன் முதல் கால பூஜைகள் முடிவு பெற்றது. அதனைத் தொடர்ந்து, நேற்று 01.03.25 அன்றுகாலை இரண்டாம் கால யாக பூஜை ஆரம்பம் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் சுமங்கலி பூஜை கன்னிகா பூஜை தனலட்சுமி பூஜை உடன் நடைபெற்றது.
மாலை மூன்றாம் கால பூஜையாக ருத்ர ஜெபம் புருஷ சூக்தம் உள்ளிட்ட மூன்றாம் கால பூஜை உடன் நிறைவு பெற்றது. இன்று காலை நான்காம் கால பூஜை மண்டல சாந்தி பூஜை கோ பூஜை மகா பூர்ணா உடன் நான்காம் பூஜை முடிவு பெற்று கடம் புறப்பாடுடன் கோபுர மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவிற்கு, சோளங்குருணி இராம பொதுமக்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது .
வலையங்குளம் நல்லூர், ஈச்சனோடை, பாப்பனோட , குதிரை குத்தி ,போக்குவரத்து நகர் உள்ளிட்ட பகுதியிலிருந்து 30,000 மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர் .ஏற்பாடு செய்யப்
பட்டுபக்தர்களுக்கு அன்னதானம் வழங்க விழா கமிட்டி என்றால் ஏற்பாடு செய்யப்பட்டது.
கும்பாபிஷேக விழாவிற்கு, திருமங்கலம் காவல் ஆய்வாளர் சரவணன் எஸ்ஐ. பாஸ்கரர் இரணியன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சோழங்குரணி சமூக ஆர்வலர் ரவிஐயோ கலந்து கொண்டனர்
திருமங்கலம் காவல் ஆய்வாளர் சரவணன் எஸ்ஐ பாஸ்கர், இரணியன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சோளங்குருணி,சமூக ஆர்வலர் ரவிசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.