Close
மே 20, 2025 9:26 மணி

சாதனைப் பெண் விருது..!

சாதனைப்பெண் விருது வழங்கப்பட்டது

மதுரை:

மதுரை தெற்கு ஆவணி மூல வீதி அருகே, தமிழ்நாடு வ.உ.சி இளைஞர் பேரவை சார்பில் மகளிர் தின விழா வெகு விமர்சையாக (மார்ச்.30) நடைபெற்றது.

இதில் ,தமிழ்நாடு வ.உ.சி இளைஞர் பேரவை நிர்வாகிகள் உறுப்பினர்கள் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவில், ஆசிரியரும் பட்டிமன்ற பேச்சாளருமான சிவ சத்யாவிற்கு சாதனை பெண் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top