Close
ஏப்ரல் 15, 2025 5:47 காலை

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புக்கு மாநில துணை தலைவர் நியமனம்..! மாநில தலைவரிடம் வாழ்த்து பெற்றார்..!

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜாவுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துப் பெற்ற மாநில துணை தலைவர் பஷீர்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பிற்கு மாநில துணைத்தலைவராக எம்.பஷீர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் மற்றும் மாநில பொருளாளரை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

சென்னை, கே.கே.நகரில் உள்ள தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைமை அலுவலகத்தில், வணிகர்களின் பாதுகாவலர் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா மற்றும் மாநிலப் பொருளாளர் ஹாஜி ஏ.எம்.சதக்கத்துல்லா ஆகியோரை, பேரமைப்பின் மாநிலத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எம்.பஷீர் அகமது நேரில் சந்தித்து சால்வை அணிவித்து, தனது மகிழ்வையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top