Close
மே 7, 2025 11:37 மணி

மதுரையில் சித்திரை பொருட்காட்சி : அமைச்சர் தொடக்கி வைத்தார்..!

சித்திரை கண்காட்சியை தொடங்கி வைத்த அமைச்சர் மூர்த்தி

மதுரை:

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பாக ,தமுக்கம் மைதானத்தில் , வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி “அரசு பொருட்காட்சி-2025″யை தொடங்கி வைத்து, பல்வேறு அரசு துறைகள் சார்பாக அமைக்கப்பட்டுள்ள அரங்கைகளை பார்வையிட்டார்.

உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா,மாநகர காவல் ஆணையாளர் முனைவர்.ஜெ. லோகநாதன், ,கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி மோனிகா ராணா, மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் , மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன, சட்டமன்ற உறுப்பினர்கள் கோ தளபதி, மு.பூமிநாதன், செய்தி மக்கள் தொடர்பு துறை கூடுதல் இயக்குனர் இரா.பாஸ்கரன் , இணை இயக்குநர் தமிழ் செல்வராஜன் , துணை மேயர் நாகராஜன்
உட்பட பலர் உடன் இருந்தார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top