வாடிப்பட்டி:
மதுரை கிழக்கு மாவட்டபாரதிய ஜனதா கட்சி சார்பாக, வாடிப்பட்டி தாலுகாவில் வசியக்கூடிய வங்காளதேஷ் பாகிஸ்தான் பாலஸ்தீனம் இஸ்லாமியர்கள் வெளியேற கோரி, வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் இராமச்சந்திரனிடம் மாவட்டத் தலைவர் ராஜசிம்மன் தலைமையில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
உடன் தேசிய பொதுக்குழு உறுப்பினர் பழனிவேல்சாமி, மாவட்ட பொதுச் செயலாளர் மூவேந்தரன்,மாநில பொதுக்குழு உறுப்பினர் செல்லப்பாண்டி, மாவட்டச் செயலாளர் ரவிசங்கர், மண்டல் தலைவர்கள் மாயகிருஷ்ணன் கதிர்வேல் முத்துப்பாண்டி அனுசியா ஆகியோர் வந்திருந்தனர்.