Close
நவம்பர் 21, 2024 11:05 காலை

உக்ரைனில் மருத்துவம் படிக்கச்சென்ற தமிழக மாணவர்கள் 673 பேர் தவிப்பு

தமிழ்நாடு

உக்ரைனில் மருத்துவம் பயிலும் தமிழக மாணவர்கள்

தமிழகத்திலிருந்து உக்ரைனில் மொத்தம் 673 மாணவர்கள் மருத்துவம்  பயில்வதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு மாவட்டம் வாரியாக உக்ரைனில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் விவரம்.

அரியலூர் – 06. இராணிப்பேட்டை – 13. இராமநாதபுரம் – 38.

ஈரோடு- 48.  கடலூர்- 29. கன்னியாகுமரி- 80. கரூர்- 23.

கள்ளக்குறிச்சி- 16. காஞ்சிபுரம்- 21. கிருஷ்ணகிரி- 51.

கோயம்புத்தூர்-98. சிவகங்கை- 28. செங்கல்பட்டு-25.

சென்னை- 294. சேலம்- 74. தஞ்சாவூர்- 48. தருமபுரி-19.

திண்டுக்கல்- 36. திருச்சிராப்பள்ளி- 54. திருநெல்வேலி- 16.

திருப்பத்தூர்- 20. திருப்பூர்- 42. திருவண்ணாமலை- 35.

திருவள்ளூர்- 36. திருவாரூர்- 12.தூத்துக்குடி- 19. தென்காசி- 30

தேனி- 40. நாகப்பட்டினம்- 21. நாமக்கல்- 27. நீலகிரி- 33.

புதுக்கோட்டை- 26. பெரம்பலூர்- 12. மதுரை- 68.

மயிலாடுதுறை- 10. விருதுநகர்- 21. விழுப்புரம்- 45. வேலூர்- 36.

மொத்தம் 673 பேர் உக்ரைனில் மருத்துவம்  படித்து வருகின்றனர். இதில் அதிக பட்சமாக சென்னை மாவட்டத்திலிருந்து  294 பேரும் குறைந்தபட்சமாக அரியலூர் மாவட்டத்தில் 06 பேரும் படிக்கின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top