Close
நவம்பர் 21, 2024 1:57 மணி

OBC சான்றிதழ் இதர பிற்படுத்தப்பட்ட சான்றிதழ் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் எண்ணிக்க

அரசியஸ்,ம்

ஓபிசி சான்றிதழ் பெரும் வழிமுறைகள்

OBC சான்றிதழ் இதர பிற்படுத்தப்பட்ட சான்றிதழ் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்.

மத்திய அரசின் வேலைவாய்ப்பு மற்றும் கல்வி இட ஒதுக்கீ டுகள் பெற இதர பிற்படுத்தப்பட்ட சான்றிதழ் பெற வேண்டும். இந்த சான்றிதழ் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மார்ச் 3ஆம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும்.

OBC இதர பிற்படுத்தப்பட்ட சான்றிதழுக்கு தேவையான ஆவணங்கள்:

1.விண்ணப்பதாரர் புகைப்படம்.

2. விண்ணப்பதாரர் ஆதார் அட்டை.

3.விண்ணப்பதாரர் ஸ்மார்ட் ரேசன் கார்டு.

4. வருமான சான்றிதழ் விண்ணப்பதாரர் பெற்றோர் அரசு பணியாளர்.
என்றால் அவர்கள்று மாத சம்பளப்பட்டியல் மற்றும் பான்கார்டு D.1யை பார்க்க).

5. விண்ணப்பதாரரின் சாதிச்சான்றிதழ் (3.2யை பார்க்க).

               அனைத்தும் ஒரிஜினல் வேண்டும்
பாரடைஸ் இ-சேவை மையத்தில் விண்ணப்பித்து எங்களிடம் பெற்ற விண்ணப்பத்தை விஏஓவிடம் சமர்ப்பிக்க வேண்டும். பிறகு விஏஓ  தங்கள் விண்ணப்பத்தை விசாரித்து -விஏஓ-ஆர்ஐ- துணை தாசில்தார்-தாசில்தார் மின்னணு முறையில் ஒப்புதல் கொடுப்பர்.

 சான்றிதழை அதிகாரிகள் அப்ரூவல் செய்த பிறகு தங்களு க்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் வரும் பிறகு பாரடைஸ் இ-சேவை மையத்தில் சான்றிதழை பெற்றுக்கொள்ள வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top