Close
நவம்பர் 21, 2024 5:39 மணி

நீலகிரி மலை ரயிலின் முதல் பெண் பிரேக் வுமென்

நீலகிரி மலை ரயில்

நீலகிரி மலை ரயில் பிரேக் வுமெனாக நியமிக்கப்பட்டுள்ள சிவஜோதி

நீலகிரி மலை ரயிலின் முதல் பெண் பிரேக் வுமென் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

ஆசியாவின் மிக நீண்ட பல் சக்கர தண்டவாள அமைப்புடனும் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய  நினைவுச்சின்னம் என்ற அங்கிகாரத்துடன்  நூற்றாண்டுகளைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கும் நீலகிரி மலை ரயிலின் முதல் பெண் பிரேக் வுமெனாக சிவஜோதி பொறுப்பேற்றுள்ளார். ‘பிரேக்மென்‘ என்ற இந்தப் பிரிவில் ஆண்கள் மட்டுமே பணியாற்றி வந்த நிலையில், தற்போது முதன் முறையாக சிவஜோதி அந்தப் பணியை மேற்கொண்டு வருகிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top