இன்று முதல் ஆகஸ்ட் 22 -ஆம் தேதி வரை காலநிலை கடந்த ஆண்டை விட குளிராகவும், குளிர்ச்சியாகவும் இருக்கும். இதுவே அல்பெலியன் நிகழ்வு என்று அழைக்கப்படுகிறது.
இந்த நிகழ்வுானது இன்று காலை 5-27 மணிக்கு தொடங்கிவிட்டது. Alphelion Phenomenon இன் விளைவுகளை நாம் பார்ப்பது மட்டுமல்லாமல் அதை அனுபவிப்போம். இது ஆகஸ்ட் 2022 இல் முடிவடையும் வரையுள்ள காலகட்டத்தில் நாம் முன்பு எப்போதும் இல்லாத குளிர்ந்த வானிலையை அனுபவிப்போம்.
மேலும், உடல் வலி மற்றும் காய்ச்சல், இருமல் மற்றும் சுவாச பிரச்னைகளை சந்திக்க வேண்டிய நிலை வரும். எனவே, இதைச் சமாளிக்க வைட்டமின்கள் மற்றும் பிற ஆரோக்கிய மான உணவுப் பொருட்களை எடுத்துக்கொண்டு நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது நல்லது.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் 90,000,000 கி.மீ. ஆனால் இந்த Alphelion Phenomenon காலத்தில், இரண்டிற்கும் இடையே உள்ள தூரம் 152,000,000 கி.மீ ஆக அதிகரிக்கும். அதாவது 66% அதிகரிக்கும் என்பதால் இன்று முதல் ஆகஸ்ட் 22 -ஆம் தேதி வரை பருவ காலநிலை கடந்த ஆண்டை விட குளிராகவும், குளிர்ச்சியாகவும் இருக்கும்.
>>ஈரநெஞ்சம் மகேந்திரன்.