Close
நவம்பர் 22, 2024 6:21 காலை

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் மூலம் துரித உணவு தயாரித்தல் பயிற்சி

புதுக்கோட்டை

ஐஓபி சார்பில் இளைஞர்களுக்கு சுய வேலை வாய்ப்பு பயிற்சி

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் மூலம் துரித உணவு தயாரித்தல் ( Fast Food preparation  Training )பயிற்சி வழங்கப்படுகிறது.

பயிற்சியின் சிறப்பாக : பாணி பூரி, மசாலா பூரி, பேல் பூரி,  தஹி பூரி, சேவ் பூரி,  பாவுபாஜி, சமோசா, கச்சோரி,கோபி மஞ்சூரியன், பக்கோடா வகைகள்,  ஃப்ரைட் ரைஸ், நூடுல்ஸ், வெஜ் புலாவ், பயிற்சி நாட்கள் : 10பயிற்சி நேரம் : 10.00 to 5.00 காலை மாலை தேனீர் மதிய  உணவு வழங்கப்படும். தொழில் துவங்கும் பொழுது இலவசமாக MSME பதிவு செய்யப் படும்.பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி  நாள் : 01.09.2022 (வியாழக்கிழமை) ஆகும்.

வயது : 18 to 45 கல்வி தகுதி: 8 ஆம் வகுப்பு அதற்கு மேல். பயிற்சி நடைபெறும் இடம்:இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம்1506, மேற்கு 4 ஆம் வீதி,திலகர் திடல், புதுக்கோட்டை..எவ்வித கட்டணமும் இல்லை.

தேவையான ஆவணங்கள்: ஆதார் நகல்-1. குடும்ப அட்டை நகல்-1.மாற்று சான்றிதழ் நகல்-1.100 நாள் வேலை அட்டை நகல் -1.புகைப்படம்-3

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top