Close
ஏப்ரல் 2, 2025 5:38 காலை

ஏடிஎம் -இல் பணம் எடுக்கும் போது என்ன செய்ய வேண்டும்? ரிசர்வ் வங்கி யோசனை

ரிசர்வ் வங்கி

ஏடிஎம் கார்டை பயன்படுத்தும் முன் செய்ய வேண்டியது

ஏடிஎம் ல் பணம் எடுக்கும் போது என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக ரிசர்வ் வங்கி யோசனை தெரிவித்துள்ளது

ஏடிஎம் -மில் பணம் எடுக்கும் முன்னெச்சரிக்கையாக என்ன செய்ய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஒரு குறிப்பு வெளியிட்டிருக்கின்றது. அதன் படி ஏடிஎம் கார்டை செருகுவதற்கு முன் கேன்சல் என்ற பொத்தானை இரு முறை அழுத்த வேண்டும்.

உங்களுக்கு முன்னதாக ஏடிஎம் இயந்திரத்தை பயன்படுத்தி யவர் உங்களது ஏடிஎம் பின் நம்பரை திருடுவதற்கு ஏதாவது முயற்சி செய்திருந்தால் அந்த முயற்சியை இது முறியடித்து விடும். எனவே உங்களது பின் நம்பர் திருடு போகாது. இவ்வாறு ஒவ்வொரு முறையும் கார்டை பயன்படுத்துவதற்கு முன் 2 முறை கேன்சல் பட்டனை அழுத்துவதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இந்த தகவலை உங்கள் நண்பர்கள்  அனைரிடமும்  பகிர்ந்து கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top