Close
ஏப்ரல் 4, 2025 11:19 காலை

முதியோர்களுக்கான உயர் நிலை ஆலோசனை குழுவிற்கு மூத்த குடிமக்கள் விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை

மூத்தகுடிமக்கள் விண்ணப்பிக்கலாம்

மாநில அளவில் முதியோர்களுக்கான உயர் நிலை ஆலோசனை குழுவிற்கு மூத்த குடிமக்கள் 30.08.2022  தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர்  கவிதா ராமு வெளியிட்ட  தகவல்:. மாநில அளவில் முதியோர்களுக்கான உயர் நிலை ஆலோசனை குழுவிற்கு அலுவல் சாரா உறுப்பினர்கள், முதியோர் நல மேம்பாட்டுகளில் குறைந்தபட்சம் 3 வருட அனுபவமும், முழு ஈடுபாடும் உள்ள 45 வயதிற்கு மேற்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மூத்த குடிமக்களிட மிருந்து விண்ணப்பங்கள், மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் வளாகம், புதுக்கோட்டை 622005 என்ற முகவரிக்கு 30.08.2022 க்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு இந்த  அலுவலக 04322 – 222270 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top