பட்டாசு விழிப்புணர்வு தீபாவளியை முன்னிட்டு வடசென்னை கோட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணி அலுவலர் பி. லோகநாதன் ராயபுரம் நிலைய அலுவலர் எஸ்.பரமேஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் ராயபுரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற பட்டாசு வெடிப்பது குறித்த விழிப்புணர்வு மற்றும் செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது
பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி.. தீயணைப்புத்துறையினர் செயல் விளக்கம்

சென்னை ராயபுரத்தில் தீயணைப்புத்துறை சார்பில் நடைபெற்ற பட்டாசு விழிப்புணர்வு முகாம்