Close
செப்டம்பர் 19, 2024 11:07 மணி

சிங்கப்பூர் எலக்ட்ரிகல்ஸ் நிறுவனத்தில் எஸ்கோ-ஜாகுவார் ஷோரூம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை சிங்கப்பூர் எலக்ரிக்கல் நிறுவனத்தில் நடந்த புதிய ஷோரூம் திறப்பு விழா

புதுக்கோட்டை ஆலங்குடி சாலையில் உள்ள சிங்கப்பூர் எலக்ட்ரிகல்ஸ் நிறுவனத்தில் ESSCO & JAGUAR ஷோரூம் திறப்பு விழா  நடைபெற்றது

நிறுவன உரிமையாளர் காஜாமைதீன் தலைமையில் நடைபெற்றது.

விழாவில் கட்டிட ஆர்க்கிடெக்ட் சிவகுமார் ஜாகுவார் விற்பனை குழு தலைவர் வேணுகோபால் புதுக்கோட்டை திமுக நகர செயலாளர் ஆ. செந்தில், அகில இந்திய கட்டுனர் சங்க புதுக்கோட்டை மைய தலைவர் அரவிந்தன், தொழிலதிபர்கள் பழனிவேலு, முருகானந்தம் ,சிங்கப்பூர் சில்க்மால் உரிமையாளர் அன்வர்ராஜாஉசேன், சிங்கப்பூர் ஷாப்பிங் சென்டர்  நிறுவனத் தலைவர் முகமது பைசின், கட்டிட பொறியாளர் சங்கத் தலைவர் அசோக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top