Close
செப்டம்பர் 20, 2024 1:22 காலை

குடியாத்தம் சிஎஸ்ஐ நல் மேய்ப்பர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா

குடியாத்தம்

குடியாத்தம் சிஎஸ்ஐ தேவாலயத்தில் பங்கேற்ற எம்எல்ஏ அமலுவிஜயன்

குடியாத்தம் சிஎஸ்ஐ நல் மேய்ப்பர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவில் எம்எல்ஏ பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சிஎஸ்ஐ  நல்மேய்ப்பர் ஆலயத்தில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலு விஜயன் கலந்து கொண்டு வாழ்த்தினார்.

விழாவில், நகர கழக துணை செயலாளர் ம.மனோஜ், நல் மேய்ப்பர் ஆலய ஆயர் நோவா ஜேம்ஸ், அரசு மருத்துவமனை ஆலோசனை குழு உறுப்பினர்கள் எம்.முத்து, யு.சரவணன், நெசவாளர் அணி துணை அமைப்பாளர் ஆர்.தட்சிணா மூர்த்தி,  சபை செயலாளர் சுதா சந்தர், பொருளாளர் ஜோன்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .

+++வேலூர் – நிருபர்+++

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top