Close
செப்டம்பர் 20, 2024 1:33 காலை

சென்னையில் திமுக சார்பில் சமத்துவபொங்கல் விழா

சென்னை

சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில் நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்ற திமுக எம்பி கனிமொழி

சென்னை கிழக்கு மாவட்ட மேற்குப் பகுதி திமுக சார்பில் சென்னை வால்டாக்ஸ் சாலையில் சமத்துவபொங்கல் விழா நடைபெற்றது.
விழாவில்  தி.மு.க. துணை பொது செயலாளர் கனிமொழி எம்.பி..கலந்து கொண்டு சுமார் 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில், இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் பி. கே.சேகர்பாபு. சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன் , பகுதி செயலாளர்கள் எஸ்.முரளி, கதிரவன், மண்டல குழு தலைவர் ஸ்ரீ ராமுலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top