Close
ஏப்ரல் 10, 2025 10:17 மணி

பரம்பூர் ஊராட்சி ஒன்றியப்  பள்ளியில் 74-வது குடியரசுதினவிழா

புதுக்கோட்டை

பரம்பூர் அரசு பள்ளியில் நடைபெற்ற குடியரசு நாள் விழா

புதுக்கோட்டை அருகே பரம்பூர் ஊராட்சி ஒன்றியப்  பள்ளியில் 74-வது குடியரசுதினவிழாகொண்டாடப்பட்டது.

விழாவிற்கு பள்ளியின் தலைமைஆசிரியர் கு.முருகையா தேசியகொடியை ஏற்றி வைத்து குடியரசுதின உரையாற்றி,  மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

மாணவ, மாணவியர்கள் தேசத் தலைவர்கள் வேடமணிந்து வருகை தந்து அசத்தினார்கள்.    ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள்  குடியரசுதின செய்திகளை  பகிர்ந்து கொண்டனர்.

தலைமைஆசிரியர் கு.முருகையா ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு நினைவுபரிசுகள் வழங்கினார். இதில்  கல்வியாளர்கள் சுப்பையா, பிரியா மற்றும்  பெற்றோர்கள் கலந்து கொண்டனர்  நிகழ்ச்சியை ஆசிரியர்கள்  ஒருங்கிணைத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top