Close
செப்டம்பர் 19, 2024 11:26 மணி

மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் மத நல்லிணக்க உறுதி ஏற்பு

புதுக்கோட்டை

புதுகை காந்திசிலை முன் மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் எம்எல்ஏ சின்னதுரை தலைமையில் மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்றுக்கொண்ட நிர்வாகிகள்

மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி புதுக்கோட்டையில்  நடைபெற்றது.

புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே உள்ள காந்திசிலைக்கு மாலை அணிவித்து ஏற்றுக்கொண்ட உறுதிமொழி நிகழ்வுக்கு கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை தலைமை வகித்தார்.

இதிவ், மக்கள் ஒற்றுமை மேடை நிர்வாகிகள் க.நைனாமுகமது,  அ.மணவாளன், சி.அன்புமணவாளன், திலீபன், எம்.ஏ.ரகுமான், எம்.வீரமுத்து, கே.சாதாசிவம், துரை.சிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top