Close
செப்டம்பர் 20, 2024 1:33 காலை

திருவொற்றியூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவம்

சென்னை

ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவம்

சென்னை  திருவொற்றியூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் திருக்கோயிலில் திங்கள் கிழமை  தைப்பூச தெப்ப உற்சவம் நடைபெற்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top