Close
செப்டம்பர் 20, 2024 1:06 காலை

மின்நிறுத்தம் ஒத்தி வைப்பு

புதுக்கோட்டை

மின்தடை ஒத்தி வைப்பு

110/22 கேவி நகரியம் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் 22 கிவோ பஸ் ஸ்டாண்ட் பீடர் மற்றும் 22 கேவி காமராஜபுரம் பீடரில்  (04.03.2023) சனிக்கிழமை  அன்று அறிவிக்கப்பட்டிருந்த மின் நிறுத்தம் பள்ளிகளில் நடைபெறும் செய்முறைத்தேர்வுகள் காரணமாக ரத்து செய்யப்படுகிறது

புதுக்கோட்டை என புதுக்கோட்டை நகர் மின்வாரிய  உதவி செயற்பொறியாளர் சையது அஹமது இஸ்மாயில்  தகவல் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top