திருவொற்றியூரில் புதன்கிழமை நடைபெற்ற அதிமுக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியை தொடங்கி வைத்த கட்சியின் பகுதி செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வும் ஆன கே.குப்பன் உடன் கட்சி நிர்வாகிகள் உள்ளனர்.
அதிமுக உறுப்பினர் சேர்க்கை..

சென்னையில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்