Close
செப்டம்பர் 20, 2024 1:37 காலை

திமுக முன்னாள் அமைச்சர் பொன்முத்துராமலிங்கம் பிறந்தநாள்… நிர்வாகிகள் தொண்டர்கள் வாழ்த்து

மதுரை

மதுரையில் பிறந்தநாள் கொண்டாடிய திமுக முன்னாள் அமைச்சர் பொன்முத்துராமலிங்கம்

மதுரை மாவட்ட முன்னாள் மாவட்டச்செயலர், முன்னாள் அமைச்சர் திமுக மாநில செயற் குழு உறுப்பினர்,முன்னாள் அமைச்சர் பொன்முத்துராமலிங்கத்தின் 83-ஆவதுபிறந்த நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இதை முன்னிட்டு அவரது மதுரை நரிமேட்டில் உள்ள இல்லத்தில்,மதுரை மாநகராட்சி 33- ஆவது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் மாலதி ராஜேஷ், குடும்பத்துடன் வந்திருந்து. பொன்முத்துராமலிங்கத்துக்கும், அவர் மனைவிக்கும் மாலை மரியாதை செலுத்தி பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடினர்.
இதுபோல் , ஏராளமான கட்சியினரும் முக்கிய பிரமுகர்களுக் கும், காலையிலிருந்து வாழ்த்து தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top