Close
செப்டம்பர் 19, 2024 11:26 மணி

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக மா. மஞ்சுளா பதவி ஏற்பு   

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக மா. மஞ்சுளா பதவி ஏற்பு

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக மா. மஞ்சுளா பதவி ஏற்றுக்கொண்டார்.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக  மா.மஞ்சுளா பதவி ஏற்றார். இவர் இதற்கு முன்பு சென்னையில் மாநில பெற்றோர் ஆசிரியர் கழக செயலராக பணிபுரிந்தார்.

பதவி ஏற்றுக்கொண்ட  முதன்மைக்கல்வி அலுவலரை புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலர்கள் ( இடைநிலைக் கல்வி)  புதுக்கோட்டை ஆ.ரமேஷ், தொடக்கக்கல்வி புதுக்கோட்டை சுவாமி.முத்தழகன், அறந்தாங்கி கூ.சண்முகம், நேர்முக உதவியாளர்கள், உதவித்திட்ட அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர், பள்ளித்துணை ஆய்வாளர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள், அலுவலக பணியாளர்கள், மற்றும் பலர்  நேரில் வாழ்த்தினார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top