Close
செப்டம்பர் 20, 2024 4:08 காலை

அமைச்சர் ரகுபதியிடம் வாழ்த்துப் பெற்ற முதன்மை கல்வி அலுவலர்…

புதுக்கோட்டை

சட்ட அமைச்சர் ரகுபதியிடம் வாழ்த்துப் பெற்ற முதன்மை கல்வி அலுவலர் மஞ்சுளா

தமிழ்நாடு அரசின்சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் எஸ். ரகுபதி  அவர்களை புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எம் மஞ்சுளா அவர்கள்  நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்நிகழ்வில் பள்ளி துணை ஆய்வாளர் குருமாரி முத்து உடனிருந்தார்,

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top