Close
செப்டம்பர் 20, 2024 1:41 காலை

மேலப்பட்டி பள்ளி மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு …

புதுக்கோட்டை

மேலப்பட்டி நடுநிலைப்பள்ளிக்கு உற்சாகத்துடன் வந்த மாணவர்களை வரவேற்ற ஆசிரியர்கள்

தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை (12.06.2023) தேதி இந்தக்கல்வியாண்டிற்கான பள்ளி துவக்க நாளாகும்.
இந்நாளில் மேலப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு 6 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிக்கு உற்சாகமாக வருகை புரிந்தனர்.
புதுக்கோட்டை
வருகை புரிந்த அனைத்து மாணவர்களுக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர் சீ்த்தாலெட்சுமி, ஆசிரியர்கள் மகேஸ்வரன், சரவணன், ஜெயந்தி ஆகியோர் இனிப்புகள் மற்றும் கல்வி ஆண்டுக்கான அனைத்து விலையில்லா பொருட்களையும் வழங்கி மாணவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top