சென்னை இந்து மதுவிலக்கு நற்சங்கம் சார்பில் வட சென்னை கொடுங்கையூரில் இச்சங்கத்தின் தலைவர் எஸ். திருஞானம் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை மதுவிலக்கு பிரசாரம் நடைபெற்றது.
வட சென்னையில் மதுவிலக்கு பிரசாரம்…

சென்னை கொடுங்கையூரில் நடைபெற்ற மதுவிலக்கு பிரசாரம்